தமிழகத்தில் தாறுமாறாக உயரும் வெங்காயத்தின் விலை…, ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா??

0
தமிழகத்தில் தாறுமாறாக உயரும் வெங்காயத்தின் விலை..., ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா??
தமிழகத்தில் தாறுமாறாக உயரும் வெங்காயத்தின் விலை..., ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா??

தினசரி சந்தைகளுக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான், அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பரவலான மழை பெய்து வருவதால், சந்தைகளுக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைய தொடங்கி உள்ளது. இதனால், விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் விலையானது தாறுமாறாக உயர்ந்து வருகிறது. சென்னை கோயம் பேட்டில் இன்றைய (அக்டோபர் 12) காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

Enewz Tamil WhatsApp Channel 

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
தக்காளி 16
சின்ன வெங்காயம் 85
இஞ்சி 240
பீன்ஸ் 70
பீட்ரூட் 40
கேரட் 30
உருளைக்கிழங்கு 30
அவரைக்காய் 50
வெண்டைக்காய் 30
கத்தரிக்காய் 30

தமிழகத்தில் இந்த மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும்  தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை…, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here