தமிழக பேருந்து பயணிகளே…, இந்த சிறப்பு வசதி உங்களுக்காகவே…, போக்குவரத்து துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

0
தமிழக பேருந்து பயணிகளே..., இந்த சிறப்பு வசதி உங்களுக்காகவே..., போக்குவரத்து துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!
தமிழக பேருந்து பயணிகளே..., இந்த சிறப்பு வசதி உங்களுக்காகவே..., போக்குவரத்து துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

தமிழக அரசானது, பொது மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதுடன் அதனை சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறது. இதில், குறிப்பாக போக்குவரத்தில் மக்களுக்கு ஏற்படும் நெரிசலை குறைப்பதற்காக பல்வேறு சிறப்பு வசதிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வகையில், கொண்டு வரப்பட்ட திட்டம் தான் மகளிருக்கு பேருந்தில் இலவச பயணம்.

Enewz Tamil WhatsApp Channel 

இந்த திட்டத்தின் கீழ், மகளிர் பலர் பேருந்து பயணத்தை அதிக அளவில் பயன்படுத்தி வந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் அரசு பேருந்துகளில் 1.85 கோடி பயணிகள் பயணித்துள்ளனர். பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக, விரைவில் கூடுதலாக 1,666 புதிய பேருந்துகள் தமிழக போக்குவரத்து துறை சார்பில் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

செந்தில் பாலாஜிக்கு மீண்டும் ஆஞ்சியோ செய்ய ஏற்பாடு.., மோசமாகும் உடல்நிலை.., வெளியான தகவல்!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here