திருப்பூர் சுப்பிரமணியம் “திடீர்” ராஜினாமா? அடுத்த தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் யார்?

0
திருப்பூர் சுப்பிரமணியம்
திருப்பூர் சுப்பிரமணியம் "திடீர்" ராஜினாமா? அடுத்த தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் யார்?

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தவர் திருப்பூர் சக்தி சுப்ரமணியம் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். அதாவது திருப்பூர் சக்தி சுப்ரமணியம், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் பொறுப்பில் இருந்து தற்போது ராஜினாமா செய்யப் போவதாக தெரிவித்தார்.

Enewz Tamil WhatsApp Channel 

மேலும் தனது சொந்த வேலை காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், இதுவரை தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். சில நாட்களுக்கு முன்னர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் 7 மணி காட்சிகள் அனுமதிக்கப்பட்டதால் மாவட்ட கலெக்டர் விளக்கம் கேட்டு திருப்பூர் சக்தி சுப்ரமணியத்திற்கு நோட்டீஸ் அனுப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செந்தில் பாலாஜிக்கு மீண்டும் ஆஞ்சியோ செய்ய ஏற்பாடு.., மோசமாகும் உடல்நிலை.., வெளியான தகவல்!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here