உலக கோப்பையின் இந்திய ஆட்டநாயகர்கள் இவர்கள் தான்…, வெளியான முழுப் பட்டியல் இதோ!!

0
உலக கோப்பையின் இந்திய ஆட்டநாயகர்கள் இவர்கள் தான்..., வெளியான முழுப் பட்டியல் இதோ!!

இந்தியாவில் நடந்து வரும் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில், இந்திய அணியானது லீக் சுற்றில் விளையாடிய 9 போட்டிகளிலும் தொடர் வெற்றிகளை குவித்து, முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. நேற்று (நவம்பர் 15) நடைபெற்ற அரையிறுதி போட்டியிலும் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்த போட்டிகளில், தங்களது அசாத்திய திறமையை வெளிப்படுத்திய இந்திய வீரர்கள் ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தி உள்ளனர். நடப்பு உலக கோப்பையில் ஆட்டநாயகன் விருதை வென்ற இந்திய வீரர்கள் குறித்த பட்டியல் பின்வருமாறு:

முதல் போட்டி vs AUS – கே.எல்.ராகுல்
2வது போட்டி vs AFG – ரோஹித் சர்மா
3 வது போட்டி vs PAK – ஜஸ்பிரித் பும்ரா
4வது போட்டி vs BAN- விராட் கோலி
5வது போட்டி vs NZ – முகமது ஷமி
6வது போட்டி vs ENG – ரோஹித் சர்மா
7வது போட்டி vs SL – முகமது ஷமி
8வது போட்டி vs SA – விராட் கோலி
9வது போட்டி vs NED – ஸ்ரேயாஸ் ஐயர்
அரையிறுதி vs NZ – முகமது ஷமி.

இறுதிப்போட்டியையும், இந்திய அணி வென்றால் எந்த வீரர் ஆட்டநாயகன் விருதை வெல்வார் என எதிர்பார்ப்புகள் எழுந்து வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

திருப்பூர் சுப்பிரமணியம் “திடீர்” ராஜினாமா? அடுத்த தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் யார்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here