தமிழக பள்ளி ஆசிரியர்கள் பிப்ரவரி மாத சம்பளம்., இந்தப் பணியை 24ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு!!

0
தமிழக பள்ளி ஆசிரியர்கள் பிப்ரவரி மாத சம்பளம்., இந்தப் பணியை 24ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு!!
தமிழக பள்ளி ஆசிரியர்கள் பிப்ரவரி மாத சம்பளம்., இந்தப் பணியை 24ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு!!

தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கான பிப்ரவரி மாத சம்பளம் வழங்கும் பணி குறித்த முக்கிய தகவலை, கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

கல்வித்துறை அறிவிப்பு :

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கான சம்பள விவரங்களை கல்வித்துறை கவனித்து வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் இந்த சம்பளம் பட்டியல் தயாரிப்பது குறித்து நடந்த ஆய்வு கூட்டத்தில் சில, முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது பிப்ரவரி 2023 மாதத்திற்கான சம்பள விவரங்கள் சார்ந்த விஷயங்களை பற்றி விவாதிக்க, பிப்ரவரி 12ஆம் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாவது, அதாவது சம்பளம் சார்ந்த Mark for Recalculation தொடர்பான பணிகள் அனைத்தையும் பிப்ரவரி 20ஆம் தேதிக்கு முன்னதாகவே முடித்து, 24 ஆம் தேதிக்கு முன்னதாக சம்பள பட்டியலை தயார் செய்து கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக பள்ளி மாணவிகளுக்கு புற்று நோய்க்கான தடுப்பூசி…, சுகாதாரத்துறை அறிவிப்பு!!!

இது சார்ந்த முடிவுகள் அனைத்தும் கல்வித்துறை சார்பாக நடந்த கூட்டத்தில், அதிகாரிகள் முன்னிலையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here