தமிழக மக்களுக்கு ஷாக்., பால் உற்பத்தியாளர் திடீர் ஸ்டிரைக்! தடைபடும் மொத்த விநியோகம்!!

0
தமிழக மக்களுக்கு ஷாக்., பால் உற்பத்தியாளர் திடீர் ஸ்டிரைக்! தடைபடும் மொத்த விநியோகம்!!
தமிழக மக்களுக்கு ஷாக்., பால் உற்பத்தியாளர் திடீர் ஸ்டிரைக்! தடைபடும் மொத்த விநியோகம்!!

தமிழக பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை உயர்த்த கோரி வருகிற மார்ச் 10ஆம் தேதி முதல் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

உற்பத்தியாளர்கள் போராட்டம் :

தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில், அரசின் ஆவின் மற்றும் பல தனியார் நிறுவனங்கள் பால் பாக்கெட் மூலம், பால் விநியோகம் செய்து வருகின்றன. தமிழக மட்டுமல்லாது வெளி மாநிலங்களுக்கும் இங்கு உற்பத்தி செய்யப்படும் பால், அனுப்பப்படுகிறது. அந்த வகையில் பால் விற்பனை விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்தாலும், கொள்முதல் விலை மட்டும் உயர்த்தப்படவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில், தற்போது உற்பத்தியாளர்களிடம் இருந்து ரூபாய் 35க்கு பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு பசும் பாலுக்கு லிட்டருக்கு 42 ரூபாயும் எருமை பாலுக்கு லிட்டருக்கு 51 ரூபாயும் விலையை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி வருகிற மார்ச் 10ஆம் தேதி முதல் பால் உற்பத்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

1 முதல் 10ம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு முழு விடுமுறை., வெளியான அதிரடி அறிவிப்பு!!

அதன் பிறகும் அரசுக்கு இது புரியவில்லை என்றால், மார்ச் 17 முதல் பால் விநியோகத்தை நிறுத்துவதோடு மட்டுமல்லாமல், பெரிய கட்ட அளவில் போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரித்துள்ளனர். இச்செய்தி தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here