கர்நாடகாவை போல் தமிழக அரசு பள்ளிகளுக்கும் இது இலவசம்?? வெளியான முக்கிய தகவல்!!

0
கர்நாடகாவை போல் தமிழக அரசு பள்ளிகளுக்கும் இது இலவசம்?? வெளியான முக்கிய தகவல்!!
கர்நாடகாவை போல் தமிழக அரசு பள்ளிகளுக்கும் இது இலவசம்?? வெளியான முக்கிய தகவல்!!

அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த வகையில், கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு இலவசமாக மின்சாரம், குடிநீர் உள்ளிட்டவை விநியோகிப்பதாக சமீபத்தில் அறிவித்தார். இதையடுத்து, தமிழக ஆசிரியர் சங்கங்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை பரந்த கோரிக்கை ஒன்று விடப்பட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அதாவது, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசே கல்வி கட்டணத்தை ஏற்பது போல, பள்ளி, கல்லுரிகளின் மின் கட்டணத்திற்கான செலவினங்களையும் அரசு ஏற்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே அரசு மின் கட்டணத்திற்காக நிதி ஒதுக்கி இருந்தாலும் அது போதுமானதாக இல்லை என குறிப்பிட்டுள்ளனர். இதனால், கர்நாடக அரசு வெளியிட்ட இலவச மின்சார அறிவிப்பை, தமிழகமும் பின்பற்ற வேண்டும் என ஆசிரியர் சங்கங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

பயம் தெரியாத சிறுவன் புலியுடன் வாக்கிங்., வைரலாகும் வீடியோவால் பீதியில் இணையவாசிகள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here