வாரத்தின் முதல் நாளே உயர்ந்த தங்க விலை – கவலையில் மக்கள்!!

0

தங்கத்தின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டே வருவதால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். மாதத்தின் முதல் நாளான இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் நகை பிரியர்கள் மிகவும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

தங்கம் என்னும் பொக்கிஷம்

இந்தியாவை பொறுத்தவரை தங்கம் என்பது ஒரு முதலீட்டு பொருளாக மட்டும் பார்க்கப்படவில்லை. அதனை மக்கள் அனைவரும் ஒரு மதிப்பகவும் கருதுகின்றனர். இப்படியான தங்க விலை கடந்த ஆண்டு முதல் மிகவும் அதிகபட்சமான உயர்வுடன் இருந்து வருகின்றது. இதனால் மக்கள் சுப நிகழ்ச்சிகளை நடத்த முடியாமல் திணறி வந்தனர்.

அதிமுக கொடியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் – எம்.பி பேட்டி!!

Buying gold? New hallmarking rules explained in 5 points

சில நாட்கள் அதிரடியாக தங்க விலை குறைந்து மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது. இப்படியான சூழலில் இன்று வாரம் மற்றும் மாதத்தின் முதல் நாளே தங்க விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் அனைவரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இன்றைய விலை நிலவரம்

இன்று தமிழகத்தில் ஆபரண தங்கம் ஒரு சவரனுக்கு 56 ரூபாய் உயர்ந்து 37.296 என்ற விலை நிலவரத்தில் உள்ளது. அதே போல் ஒரு கிராம் தங்கம் 7 ரூபாய் உயர்ந்து 4, 662 ரூபாய் என்ற விலை நிலவரத்தில் உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க வெள்ளியின் விளையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

Indo-Western Gold Jewellery Designs for Contemporary Ensembles | My Gold Guide

ஒரு கிராம் வெள்ளி 3.50 பைசாக்கள் உயர்ந்து 78.10 என்ற விலை நிலவரத்தில் உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 78, 100 ரூபாய் என்று உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here