டிக் டாக்கில் வந்தது ‘பேமிலி மோட்’ – 18+ வீடியோஸ்க்கு இனி ஆப்பு..!

0

டிக் டாக் பயன்படுத்தும் இளம் வயதினர் தவறான பாதைக்கு சென்று விடக் கூடாது என்பதற்காக ‘பேமிலி மோட்’ என்ற ஆப்டின் கொண்டு வரப்பட்டு உள்ளது. மேலும் இதனை பெற்றோர்களே பயன்படுத்தலாம் என டிக் டாக் அறிவித்து உள்ளது.

800 மில்லியன் பேர்..!

டிக்டாக்கிற்கு அடிமையான இந்தியர்கள் (Tik Tok) – 550 கோடி மணிநேரம்..!

டிக் டாக்கினை உலகம் முழுவதும் 800 மில்லியன் பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் இதன் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதைப் பயன்படுத்தும் இளம் வயதினர் முதல் திருமணமானவர்கள் வரை தவறான பாதைக்கு சென்று அவர்களின் வாழ்க்கை சீரழிகிறது.

பேமிலி மோட்

2k புள்ளிங்கோவின் டிக் டாக் அட்டகாசம்|| School Student Attagasam Tik Tok Videos || Tiktok Videos

சீனாவைச் சேர்ந்த பைட்டன்ஸ் எனும் நிறுவனத்திற்கு டிக் டாக் சொந்தமானது. பேமிலி மோட் மூலம் பல நன்மைகள் ஏற்படும். இதன் மூலம் குழந்தைகள் நேரடி மெசெஞ் அனுப்புவதை தடுக்க முடியும். மேலும் எவ்வளவு நேரம் குழந்தைகள் பயன்படுத்த வேண்டும்? என்ன விஷயங்களைப் பயன்படுத்த வேண்டும்? உள்ளிட்டவற்றையும் பெற்றோர்கள் கட்டுப்படுத்தலாம்.

பெற்றோர்கள் தங்களது அக்கவுண்ட் உடன் தங்களது குழந்தைகளின் அக்கவுண்ட்டை இணைத்து இந்த பேமிலி மோட் ஆக்டிவேட் செய்யலாம். இந்த வசதியானது பிரிட்டனில் தற்போது கொண்டுவரப்பட்டு உள்ளது. விரைவில் உலகம் முழுவதும் வர உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here