விலைஉயர்ந்த விவாகரத்து – 24 ஆயிரம் கோடி இழப்பீடு பெற்ற சீனப்பெண்..!

0

ஆசியாவிலே இதுவரை நடந்த விவகாரத்திலே விலையுயர்ந்த விவகாரத்தாக சீன தம்பதிகளின் விவாகரத்து நடைபெற்றுள்ளது. அதாவது உலக பணக்காரரான இவர் தன் மனைவியை விவாகரத்து செய்ய 161.3 மில்லியன் பங்குகளை பிரித்து குடுத்துள்ளார்.

சீன விவாகரத்து

சீனாவில் உள்ள ஷென்ஸென் காங்கிடாய் பயோலொஜிக்கல் தயாரிப்பு நிர்வாகத்தின் நிர்வாகி டியு வெய்மின் என்பவர் நோய் தடுப்பு நிறுவனத்தின் நிர்வாகியாக உள்ளார். இவர் தனது மனைவியை விவாகரத்து செய்ய அதன் இழப்பீடாக 161.3 மில்லியன் பங்குகளை பிரித்து கொடுத்துள்ளார்.

Process Included In Contested & Uncontested Divorce Case ...

இதனால் அவரின் மனைவி தற்போது பணக்கார பெண்மணியாக மாறியுள்ளார். யுவன் லிபிங் பேய்ஜிங் உள்ள சர்வதேச வணிக மற்றும் பொருளாதாரவியல் பல்கலைக்கழகத்தில் பட்டம், பெற்றவர்.

விவாகரத்து இழப்பீடு

Divorce Rates Spike In New York As Couples Are Forced To Self ...

இவர் குடுத்த இழப்பீடு மதிப்பு திங்கள் கிழமை நிலவரப்படி 24,179 கோடியாகும். உலகத்திலேயே மிக விலை உயர்ந்த விவகாரத்தாக இது கருதப்படுகிறது. மேலும் மேலும் பங்குகளில் வாக்களிக்கும் உரிமை இவரிடமே இருந்தாலும் அவர் மனைவியையே நேரடி உரிமையாளராக அறிவித்துள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here