சூப்பர் ஸ்டார் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி திடீர் ரத்து – ஸ்பாட்டில் நடந்த சம்பவத்தால் வேதனையடைந்த நடிகர்!!

0

நடிகர் அல்லு அர்ஜுன் தனது ரசிகர்களை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில்,ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

நிகழ்ச்சி ரத்து:

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா தி ரைஸ். இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படம் தமிழ்,தெலுங்கு,கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் டிசம்பர் 17 அன்று வெளியாக உள்ளது. தற்போது,அதற்கு முன்னதாக,நடிகர் அல்லு அர்ஜுன் தனது ரசிகர்களை நேரில் சந்திக்க ஐதராபாத்தில் உள்ள ஒரு இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால்,இங்கு அவர் வருவதற்கு முன்பு ஏராளமானோர் வந்து குவிந்ததால் நிகழ்வில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதை கேள்விப்பட்ட நடிகர் இந்த நிகழ்வை ரத்து செய்து விட்டு வீடு திரும்பினார். மேலும்,இது போன்ற அசம்பாவித செயல்கள் இனி நடைபெறாது எனவும் தெரிவித்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here