சூரியனைத் தொட்ட நாசா விண்கலம் – பல வருடங்களுக்கு பிறகு சாதனை படைத்த விஞ்ஞானிகள்!!

0

கடந்த 2018ம் ஆண்டு நாசாவால் அனுப்பப்பட்ட “பார்க்கர் சோலார் ப்ரோப்” விண்கலம் சூரியனின் மேல் பாகத்தை தொட்டு சாதனை படைத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சாதனை செய்த விண்கலம்:

நாளுக்கு நாள் விண்வெளி குறித்த சுவாரஸ்யங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அந்த வகையில்,செவ்வாய் கிரகத்திற்கு நம் விஞ்ஞானிகள் அனுப்பிய மங்கள்யான் விண்கலம் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்தது. இந்த நிலையில் கடந்த 2018ம் ஆண்டு நாசா விண்வெளி மையத்தில் இருந்து சூரியனுக்கு “பார்க்கர் சோலார் ப்ரோப்” என்ற விண்கலம் அனுப்பப்பட்டது.

தற்போது இந்த விண்கலம் மூன்று ஆண்டு பயணத்திற்கு பிறகு சூரியனின் மேல் பகுதியை அடைந்து சாதனை படைத்துள்ளது. இது சூரியனின் மேல் பரப்பில் உள்ள துகள்கள் மற்றும் காந்த புலங்களை சேகரித்து கொண்டதாக  நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இவர்களின் இந்த சாதனை மற்ற உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here