இனி பள்ளிகளுக்கு இந்த நாளில் மட்டும் பேக் தேவையில்லை…, வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0
இனி பள்ளிகளுக்கு இந்த நாளில் மட்டும் பேக் தேவையில்லை..., வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
இனி பள்ளிகளுக்கு இந்த நாளில் மட்டும் பேக் தேவையில்லை..., வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

இந்தியாவில் வழக்கத்தை விட கோடை வெயிலின் தாக்கமானது அதிகரித்து வரும் வருவதால், பள்ளிகள் திறப்பதில் தாமதமாகி வருகிறது. அதாவது, கோடை விடுமுறை தேதி அறிவித்த போது இந்தியாவில் உள்ள அதிகபட்ச பள்ளிகளில் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஆனால், நாள்தோறும் அதிகரித்து வரும் கோடை வெயிலின் தாக்கத்தால் புதிய கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் திறப்புகள் 2வது வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த வகையில், ஜூன் 12ம் தேதி தெலுங்கானாவில் உள்ள பள்ளிகள் புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதனால், ஜூன் 1ம் தேதி முதல் ஜூன் 9ம் தேதிக்குள் மாணவர்கள் சேர்க்கையை தொடங்கி முடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

இந்த ஆளு என் புருஷனே இல்ல.., கட்டுன தாலிய கழட்டி எறிந்த பாக்கியா.., கோபி காத்திருக்கும் ஷாக்!!

இதன் தொடர்ச்சியாக, தற்போது ‘No School bag’ என்ற புதிய திட்டத்தை வரும் கல்வி ஆண்டில் செயல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது, ஒவ்வொரு மாதத்திலும் உள்ள 4வது சனிக்கிழமையும் பேக் இல்லாமல் பள்ளிக்கு வர வேண்டும். அன்று நாள் முழுவதும், SCERT-ன் வழிகாட்டுதலின்படி கலாச்சார நிகழ்ச்சிகள், விவாதங்கள், வினாடி-வினா, பயிலரங்குகள் மற்றும் பிற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மாணவர்களை மையமாக வைத்து நடத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here