தமிழகத்தில் அமலாகிறதா கூடுதல் கட்டுப்பாடுகள்?? சற்று நேரத்தில் தொடங்குகிறது ஆலோசனை கூட்டம்!!

0
தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா  - தடுப்பு பணிகள் தீவிரம்! சுகாதாரத்துறை திடீர் முடிவு!!
தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா  - தடுப்பு பணிகள் தீவிரம்! சுகாதாரத்துறை திடீர் முடிவு!!

ஓமைக்ரான் வைரஸ் பரவல் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முதல்வர் தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இன்று ஆலோசனை:

இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனாவின் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால், பல மாநிலங்களில் 144 தடை உத்தரவு உள்ளிட்ட பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்கும் முக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்று இன்னும் சிறிது நேரத்தில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில், பள்ளி நேரடி வகுப்புகள், திருமணம் உள்ளிட்ட பல நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கூடுதல் தளர்வுகளுடன் அமலில் உள்ள ஊரடங்கு முடிவுக்கு வருவதால், இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here