அடையாளம் தெரியாமல் மாறி போன கும்கி நாயகி – இப்படியே போச்சுன்னா சீரியலுக்கு கூட சான்ஸ் கிடைக்காது போலயே!!!

0

தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை லட்சுமி மேனன் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரது பேசு பொருளாக மாறியுள்ளது.

இந்த ஆங்கில்லயும் நீங்க அழகு தான்:

தமிழில் முன்னணி கதாநாயகியாக கொடி கட்டி பறந்தவர் நடிகை லட்சுமி மேனன். இவரின் முதல் படமான சுந்தரபாண்டியன் 100 நாட்களுக்கு மேல் ஓடி இவருக்கு பெருமையை தேடி தந்தது.  அந்த படத்திற்கு பிறகு இவரது நடிப்பில் வெளிவந்த கும்கி படம் இவருக்கு மிகப்பெரிய மைல் கல்லாக அமைந்தது.

இதனை அடுத்து மஞ்சப்பை, வேதாளம், பாண்டிய நாடு, குட்டி புலி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.  சமீபத்தில் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய இவர் நடித்த புலிக்குத்தி பாண்டி திரைப்படம் இவருக்கு ரீ என்ட்ரி படமாக அமைந்தது. இந்த நிலையில், மிகவும் குண்டாக மாறிய லட்சுமி மேனனின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பல ரசிகர்களின் பேசு பொருளாக உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here