50 வயதில் கர்ப்பமாகிய பிக்பாஸ் கஸ்தூரி? – போட்டோவால் வாயடைத்து போன நெட்டிசன்கள்!!

0

தமிழ் சினிமாவில் அமைதிப்படை என்ற படத்தில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை கஸ்தூரி தனது 47 வயதில் தற்போது கர்ப்பமாக உள்ளதாக வதந்தி பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வதந்தியில் கஸ்தூரி:

தமிழ் சினிமாவில் கடந்த 1994ம் ஆண்டு வெளியான அமைதிப்படை படத்தில் தாயம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் புகழடைந்தவர் நடிகை கஸ்தூரி. இதனை அடுத்து இந்தியன் படத்தில் கமலுக்கு மகளாக நடித்து புகழின் இமயம் தொட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக களமிறங்கி பலரது கவனத்தையும் ஈர்த்தார்.

தற்போது இவர் தனது 47 வயதில் கர்ப்பம் அடைந்துள்ளதாக புது சர்ச்சையில் சிக்கி உள்ளார். இது பற்றிய தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது,தெலுங்கில் உள்ள ஸ்டார் மா என்ற தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குரு லட்சுமி என்ற தொடரில் நடித்து வரும் இவர்,அதில் கர்ப்பமான பெண்ணாக இவர் நடித்து வருகிறார். இது குறித்து தவறான வதந்திகள் பரப்படுவதாக அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here