வட இந்தியாவில் தனது பிறந்தநாளை கொண்டாடிய பாரதி கண்ணம்மா அருண் – அதுவும் இந்த இடத்துல வச்சா!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில் பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அருண் தனது பிறந்தநாளை முக்கியமான இடத்தில் கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அருண் பிறந்தநாள்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் மக்கள் மனம் கவர்ந்த தொடர் பாரதி கண்ணம்மா. தற்போது கோர்ட் பாரதியை 6 மாதம் கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று உத்தரவிட்டதால் வேண்டா வெறுப்பாக கண்ணம்மா வீட்டிற்கு சென்று வாழ்ந்து வருகிறார் பாரதி.

இத்தகு பலவித திருப்பங்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அருண் தனது எளிமையான நடிப்பால் பல ரசிகர்கள் விருப்ப நாயகனாக வலம் வருகிறார். தற்போது இவர் தன்னுடைய பிறந்தநாளை வட இந்தியாவில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியில் கொண்டாடியுள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Arun Prasath (@arun_actor)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here