TRB ரேட்டிங்கில் ஏறுமுகம் காட்டும் எதிர்நீச்சல்..,போட்டி போட்டு முன்னுக்கு வரும் விஜய் மற்றும் ஜீ தமிழ் சீரியல்கள்!!

0

தமிழ் தொலைக்காட்சி திரையில் தற்போது விறுவிறுப்பாக ஏகப்பட்ட நெடுந்தொடர்களை ஒளிபரப்புவதில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் சேனல்கள் தங்களுக்குள் போட்டியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட் வெளியாகியுள்ளது. அதில் முதல் 10 இடங்களை பிடித்துள்ள சீரியல்களின் பற்றி பார்க்கலாம். இதில் சன் தொலைக்காட்சியின் ‘கயல்’ சீரியல் எப்போதும் போல் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இதை தொடர்ந்து 2 வது இடத்தில் வானத்தை போல சீரியல் மற்றும் போன வாரம் 4 வதாக இருந்த எதிர்நீச்சல் சீரியல் இந்த வாரம் 3 வது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக 4 மற்றும் 5 வது இடத்தை இனியா மற்றும் கண்ணான கண்ணே சீரியல் பிடித்துள்ளது. மேலும் 6 மற்றும் 7 வதாக சுந்தரி மற்றும் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் இடம் பிடித்துள்ளது.

எதிர்நீச்சல் சீரியலின் புது சாதனை., சன் டிவியே இந்த சர்ப்ரைஸ எதிர்பார்த்து இருக்க மாட்டாங்க!!

இந்த சீரியல்களை தொடர்ந்து 8 வது மற்றும் 9 வது இடத்தில் சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பட்டு வரும் ஆனந்த ராகம் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் உள்ளது. 10 வது இடத்திற்கு ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியல் முதன் முறையாக முன்னேறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here