எதிர்நீச்சல் சீரியலின் புது சாதனை., சன் டிவியே இந்த சர்ப்ரைஸ எதிர்பார்த்து இருக்க மாட்டாங்க!!

0
எதிர்நீச்சல் சீரியலின் புது சாதனை., சன் டிவியே இந்த சர்ப்ரைஸ எதிர்பார்த்து இருக்க மாட்டாங்க!!
எதிர்நீச்சல் சீரியலின் புது சாதனை., சன் டிவியே இந்த சர்ப்ரைஸ எதிர்பார்த்து இருக்க மாட்டாங்க!!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் சீரியல் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

எதிர் நீச்சல்

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல் என்று சொன்னாலே இல்லத்தரசிகளிடம் தனி மவுசு இருக்கத்தான் செய்கிறது. அதிலும் TRB யில் முதலிடம் பிடிப்பதற்காக பல்வேறு சீரியல்கள் போட்டி போட்டு கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் சன் டிவியில் எதிர் நீச்சல் சீரியல் எக்கச்சக்க ட்விஸ்டுகளுடன் டெலிகாஸ்ட் டாகி ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த சீரியல் தொடக்கத்தில் இருந்து இப்போது வரை கொஞ்சம் கூட சுவாரஸ்யம் குறையாமல் பெண்களுக்கு இருக்கும் தனித்துவத்தை மையப்படுத்தி வருகிறது. இதனால் இந்த சீரியலை இயக்கும் இயக்குனர் திருச்செல்வத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

சரிந்து கிடந்த டிஆர்பியை தூக்கி நிறுத்திய ஜீ தமிழ்., இப்படியே போனா, சன் டிவிக்கு ஆப்பு தான் போல!!

இப்படி எப்போதும் மவுசு குறையாமல் இருக்கும் இந்த சீரியலுக்கு போட்டியாக தற்போது மலர், மிஸ்டர் மனைவி என்ற புது சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. ஆனால் இதற்கான ப்ரோமோ வீடியோ வெளியான நிலையில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ரீச் சாகவில்லை. மேலும் எத்தனை சீரியல்கள் வந்தாலும் எதிர் நீச்சல் சீரியலை பீட் பண்ணவே முடியாது என்று ரசிகர்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here