தமிழ் தொலைக்காட்சி நேயர்கள் மத்தியில் விறுவிறுப்பாக அனல் பறக்கும் கதைக்களத்துடன் பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது ஜீ தமிழ். இந்த சேனல் தங்கள், டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிப்பதற்காக மற்ற சேனல்களுக்கு போட்டியாக பல புதிய சீரியல்களை டெலிகாஸ்ட் செய்து வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அந்த வகையில், ஜீ தமிழ் சீரியல்களின் டிஆர்பி rating லிஸ்ட் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன் திரைக்கு வந்த கார்த்திகை தீபம் சீரியல் முன்னேற்றம் காட்டி முதலாவது இடத்தை பிடித்துள்ளது. மேலும், இதை தொடர்ந்து 2 மற்றும் 3 வது இடத்தை மாரி மற்றும் மீனாட்சி பொண்ணுங்க சீரியல் பிடித்துள்ளது.
விஜய்யோட இந்த படத்தை காட்டி தான், சூரியவம்சம் படத்துல கமிட் பண்ணாங்க! சீக்ரட்ஸை உடைத்த தேவயானி!!
இதுபோக 4 வது இடத்தை அமுதாவும் அன்னலக்ஷ்மியும் மற்றும் வித்யா NO 1 சீரியல் பிடித்துள்ளது. இதை தொடர்ந்து ப்ரைம் டைம் சீரியல்களுக்கு டப் கொடுக்கும் வகையில் பேரன்பு சீரியல் முன்னேற்றம் காட்டிவருகிறது. இப்படி ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகளுடன் ஒளிபரப்பாகி வரும் ஜீ சீரியல்கள் மக்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இதன் டிஆர்பிங்கில் மாற்றம் கண்டு வருகிறது.