விஜய்யோட இந்த படத்தை காட்டி தான், சூரியவம்சம் படத்துல கமிட் பண்ணாங்க! சீக்ரட்ஸை உடைத்த தேவயானி!!

0
விஜய்யோட இந்த படத்தை காட்டி தான், சூரியவம்சம் படத்துல கமிட் பண்ணாங்க! சீக்ரட்ஸை உடைத்த தேவயானி!!
விஜய்யோட இந்த படத்தை காட்டி தான், சூரியவம்சம் படத்துல கமிட் பண்ணாங்க! சீக்ரட்ஸை உடைத்த தேவயானி!!

சரத்குமார் நடிப்பில், இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் உருவான சூரிய வம்சம் படம் குறித்த பல சுவாரஸ்ய தருணங்களை தேவயானி ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

தேவயானி பேட்டி:

தமிழ் சினிமாவில், 90ஸ் காலகட்டத்தில் திரையுலகத்தையே திருப்பிப் போட்ட ஒரு திரைப்படம் என்றால் அது சூரியவம்சம் தான். இந்தப் படத்தில் நட்சத்திர ஜன்னலில் என்ற ஒரே பாடலில் தேவயானியும், சரத்குமாரும் பணக்காரர்கள் ஆகிவிடுவர். இந்த நிலையில், சூரியவம்சம் படத்தில் தான் கமிட் செய்யப்பட்டது எப்படி என்பதை தேவயானி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது, இந்த படத்தின் இயக்குனர் விக்ரமன் தன்னை சந்தித்து, இது பற்றி பேச வந்தார். அப்போது என் வீட்டுக்கு அருகே இருந்த ஒரு தியேட்டரில், இவரின் பூவே உனக்காக திரைப்படம் 275 நாட்களை தாண்டி ஓடிக் கொண்டிருந்தது. அதை காட்டி, இந்த மாதிரி ஒரு ஹிட் படம் எடுக்க போறோம், அதுல நீங்களும் இருக்கீங்க என சொல்லித்தான் இந்த படத்தில் என்னை கமிட் செய்தார்கள்.

குக் வித் கோமாளி அஸ்வின் கிட்ட இத நோட் பண்ணிங்களா?ப்பா, எவ்ளோ பெரிய மாற்றம்! ஆடியன்ஸ் ஷாக்!!

அப்போதே நான் முடிவு செய்து விட்டேன். ஒரு ஹிட் இயக்குனரின் படத்தில் இணைந்து பணியாற்ற போகிறோம், இந்த படமும் ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்த்தேன். அதேபோலத்தான் நடந்தது. சூரியவம்சம் என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி தந்தது என தேவயானி உருக்கமாக பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here