கனாக்காணும் காலங்கள் புகழ் ராகவியின் கணவர் இவர் தானா?? எப்படி இருக்காருன்னு பாருங்களே!!

0
கனாக்காணும் காலங்கள் புகழ் ராகவியின் கணவர் இவர் தானா?? எப்படி இருக்காருன்னு பாருங்களே!!
கனாக்காணும் காலங்கள் புகழ் ராகவியின் கணவர் இவர் தானா?? எப்படி இருக்காருன்னு பாருங்களே!!

சூரியவம்சம் படத்தில் சரத்குமார் மகனாக நடித்து அனைவர் மனதையும் கொள்ளை கொண்டவர் தான் ஹேமலதா. மேலும் பாட்சா படத்தில் நாகமாவின் சிறு வயது கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார். குழந்தை நட்சத்திரமாக வெள்ளித்திரையில் கலக்கி வந்தவர் அதன் பிறகு சீரியல்களிலும் தலைகாட்ட ஆரம்பித்தார்.

கனாக்காணும் காலங்கள் சீரியல் அவரது கெரியருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அடுத்தடுத்து சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். இப்பொழுது அவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. குடும்பத்துடன் செட்டிலாகி விட்ட அவருக்கு எந்த படவாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்பொழுது இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் அவர் அடிக்கடி, பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதிலும் இப்பொழுது கணவர் மற்றும் குழந்தையுடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here