Friday, May 3, 2024

tamilnadu total districts

தமிழகத்தில் புதிதாக 3 மாவட்டங்கள் – தமிழக அரசு திட்டம்

தமிழகத்தில் 32 ஆக இருந்த மாவட்டங்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டு 37 ஆக உயர்த்தப்பட்டது.  இந்நிலையில் இந்த ஆண்டும் புதிதாக 3 மாவட்டங்கள் உருவாக தற்போது நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்ற ஆண்டு உருவாக்கப்பட்ட மாவட்டங்கள்: கடந்த ஆண்டில் மட்டும் நிர்வாக முறைகளைச் சிறப்பாக செய்வதற்கு ஏதுவாக பெரிய பெரிய மாவட்டங்களை இரண்டு, மூன்று   தொகுதிகளாகப் பிரித்து அவற்றைப் புதிய மாவட்டங்களாக  உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வந்தது.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு; விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி; திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசி; வேலுார் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு உருவாகவுள்ள மாவட்டங்கள்: சேலம் மாவட்டத்தில் இருந்து எடப்பாடியை தனி மாவட்டமாக உருவாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.  கோவை மாவட்டத்தில் இருந்து பொள்ளச்சியையும் நாகை மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறையையும் தனி மாவட்டமாக உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக...
- Advertisement -spot_img

Latest News

தமிழக பிளஸ் 2 மாணவர்களே., இந்த தேதியில் பொதுத்தேர்வு ரிசல்ட் கன்பார்ம்? அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!!!

தமிழகத்தில் மாநில கல்வித்திட்டத்தில் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, கடந்த மார்ச் 1 முதல் 22ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து விடைத்தாள்...
- Advertisement -spot_img