இந்திய அணி 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தொடர்ந்து டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் நான்கு வருடங்களுக்கு பின்னர் முதலிடத்தை இழந்து இந்திய அணி இரண்டம் இடத்தை பெற்றுள்ளது.
ஐசிசி தரவரிசை:
கிரிக்கெட் டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இதுவரை முதல் இடத்தில் இருந்து வந்த இந்திய அணி 75...