நாடு முழுவதும் இந்த தேதி முதல் புதிய சுங்கக் கட்டணம் அமல்.. வெளியான முக்கிய அறிவிப்பு!!

0
நாடு முழுவதும் இந்த தேதி முதல் புதிய சுங்கக் கட்டணம் அமல்.. வெளியான முக்கிய அறிவிப்பு!!
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வராமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில், நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் ஜூன் 3ஆம் தேதி நள்ளிரவு முதல் புதிய சுங்க கட்டணம் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ₹5 முதல் ₹20 ரூபாய் வரை விலை உயர்வு அமலாக உள்ளது என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here