பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், கிரிக்கெட் விளையாடிய காலத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை மருந்து உட்கொண்டார் என, சக வீரர் சர்பராஸ் நவாஸ் குற்றம் சட்டி உள்ளார்.
கஞ்சா புகைத்தார்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், 68. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டனான இவருடன், வேகப்பந்து வீச்சாளர் சர்பராஸ் நவாஸ் விளையாடி உள்ளார். 1970,80ம் ஆண்டுகளில்...