சூர்யவம்சம் பட குழந்தை நட்சத்திரம் சொந்த மகளுடன் எடுத்த போட்டோஸ்., உங்கள உரிச்சு வச்சு இருக்காங்களே!!

0
சூர்யவம்சம் பட குழந்தை நட்சத்திரம் சொந்த மகளுடன் எடுத்த போட்டோஸ்., உங்கள உரிச்சு வச்சு இருக்காங்களே!!

தமிழ் சினிமாவை புரட்டிப் போட்ட சூரிய வம்சம் படத்தில், சரத்குமார் தேவயானி ஜோடியின் மகனாக குழந்தை நட்சத்திரமாக நடித்த, ஹேமலதா தன் மகளுடன் எடுத்துக் கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது.

வைரல் போட்டோ :

தமிழ் சினிமாவில், ரசிகர்களால் மறக்க முடியாத பல படங்கள் உண்டு. அதில் முக்கியமான ஒரு படம் கடந்த 1997 ஆம் ஆண்டு சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான சூரிய வம்சம். சரத்குமார் இரு வேடங்களில் நடித்து அசத்திய அந்த படம், அனைவர் மனதிலும் தற்போதும் நிலைத்து நிற்கிறது. அதுவும் குறிப்பாக இந்த படத்தில், சரத் மற்றும் தேவயானி ஜோடியின் மகனாக குட்டி சக்திவேல் பாத்திரத்தில் நடித்து அசத்திய குழந்தை நட்சத்திரத்தின் நடிப்பை, அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

image.png

நட்சத்திர ஜன்னலில் பாடலில், அவர் அடிக்கும் அட்டகாசங்கள் காண்போரை, கசிந்துருகச் செய்துவிடும். இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹேமலதா பாட்ஷா, பூவே உனக்காக உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இது போக விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் மற்றும் சன் டிவியின் சித்தி உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் நடந்த காதல் திருமணம்., சீர்வரிசை கொடுத்த அமைச்சர்!!

தற்போது இவருக்கு திருமணம் ஆகி, ஆராதனா என்ற பெண் குழந்தை உள்ளது. அந்த குழந்தையுடன் சேர்ந்து இவர் எடுத்துக் கொண்ட போட்டோக்கள், அவருடைய இன்ஸ்டா பக்கங்களில் வெளியாகி உள்ளது. தற்போது இந்த போட்டோவுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here