தனுஷ் பட நடிகருக்கு திடீர் மாரடைப்பு – ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!!

0
பாடகி சுசித்ரா விஷயத்தில் வசமாக சிக்கிய தனுஷ் - எல்லாத்துக்கும் காரணம் அந்த ஒரு ஆதாரம் தான்!!
விவாகரத்துக்கு பின் தனுஷ் வீட்ல நடந்த முதல் விசேஷம் - வைரலாகும் பேமிலி போட்டோஸ்!!

தமிழ் சினிமாவின் முன்னணி குணசித்திர நடிகரான பூ’ ராமு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரபல இயக்குனர் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

வைரலாகும் பதிவு :

தமிழ் சினிமாவின், முன்னணி குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் பூ ராமு. அவர் சசி இயக்கத்தில் உருவான பூ படத்தில் பேனாக்காரன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். தொடர்ந்து, அண்மையில் உருவான சூர்யாவின் சூரரை போற்று படத்தில் அவருக்கு அப்பாவாக நடித்திருந்தார். மேலும், தனுஷின் கர்ணன் படத்தில் அவருக்கு அப்பாவாக நடித்து தனது அழுத்த திருத்தமான நடிப்பை பதிவு செய்தார். இந்நிலையில், இன்று காலை இவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து, கருத்து பதிவிட்ட இயக்குனர் காளி வெங்கட், தனது டுவிட்டர் பக்கத்தில் விரைந்து நலம் பெற்று வா தோழா! என்றும் பூ ராமு மாரடைப்பு ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் Tower 1 ல் முதல் மாடி ICU Ward 111 ல் Bed 15ல் சிகிச்சை பெற்று வருகிறார் என குறிப்பிட்டார். இதையடுத்து, அவர் விரைவில் மீண்டு வர வேண்டும் என ரசிகர்கள் வேண்டுதல் வைத்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here