அட பாவமே.! சூப்பர் சிங்கரில் ப்ரியங்காவிற்கு ஏற்பட்ட நிலைமையை பாருங்க.!

0

தற்போது விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நடந்து கொண்டிருக்கிறது. இதில் வியக்கவைக்கும் குரலில் குழந்தைகள் பாடி அசத்துகின்றனர். பக்தி பாடல், புதிய பாடல், பழைய பாடல் என அனைத்து பாடல்களையும் பாடி அசத்துகின்றனர். இதில் சர்வேஷ் என்ற சிறுவனை பிரியங்கா முதுகில் உப்புமூட்டை சுமந்து சுற்றி வந்துள்ளார்.

ரூபிக்ஸ் கியூப்

சூப்பர் சிங்கரில் பாடி வரும் சர்வேஷ் என்ற சிறுவன் ரூபிக்ஸ் கியூப் சால்வ் செய்வதில் கைதேர்ந்தவர். அதன்படி ரூபிக்ஸ் கியூபை 3 நிமிடத்தில் சால்வ் செய்தால் பிரியங்காவிற்கு பனிஷ்மென்ட் வழங்கப்படும் என்று போட்டி வைத்து கொண்டனர். இதில் அந்த சிறுவன் அதனை 3 நிமிடத்தில் சால்வ் செய்துவிட்டான்.

இதனை தொடர்ந்து 3 நிமிடத்தில் சரி செய்து விட்டதால் ப்ரியங்காவிற்கு பனிஷ்மென்ட் வழங்கப்பட்டது. அதாவது சர்வேஷை உப்பு மூட்டை போல் தூக்கி சுற்றி வர வேண்டும். அதே போல் பிரியங்காவும் சுற்றி வந்து நாக்கு தள்ள அவரை இறக்கி விட்டார். இவ்வாறு சூப்பர் சிங்கர் காமெடிகலந்த நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here