டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது விவகாரம்.., அவரது மனைவி வெளியிட்ட உருக்கமான பதிவு!!!

0
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது விவகாரம்..

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவலை மேலும் 4 நாட்களுக்கு நீட்டித்து நேற்று டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் கெஜ்ரிவாலின் மனைவி முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கெஜ்ரிவால் கைதானத்தை நீங்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறீர்கள். மேலும் ஒரு வாட்ஸ்அப் எண்ணை பகிர்ந்து இதில் மக்கள் அனைவரும் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அவரது மனைவி உருக்கமாக பகிர்ந்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

ஆசிட் அடிச்சிடுவேன்னு மிரட்டுறாங்க.., ரசிகர்கள் செயலால் குமுறும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here