ஆரம்பிக்கப்பட்ட முதல் வாரத்திலேயே அனைத்து சீரியல்களையும் ஓரங்கட்டிய கயல் – அதிரவைக்கும் TRP நிலவரம்!!

0

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் அடிப்படையிலான தரவரிசை அண்மையில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

கயலின் சாதனை:

சீரியல்கள் என்றாலே சன் தொலைக்காட்சி சீரியல் போல வருமா என்று சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை சன் டிவி நிர்வாகம் பிடித்திருக்கிறது. அந்த அளவிற்கு புதிய புதிய பரிமாணங்களில் புது சீரியல்கள் சன் டிவியில் களமிறக்கப்பட்டு வருகின்றன.  இந்த நிலையில் , கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கப்பட்ட கயல் சீரியல்  டிஆர்பி ரேட்டிங்கில் 10.66 என்ற புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது.

அதற்கு அடுத்தடுத்த இடங்களை வானத்தை போல(10.25), ரோஜா(9.35), சுந்தரி(9.27) மற்றும் கண்ணான கண்ணே(8.82) என்ற சீரியல்கள் பெற்றுள்ளன. ஆரம்பிக்கப்பட்ட முதல் வாராத்திலேயே கயல் சீரியல் முன்னணி தொடர்களை  ஓரம் காட்டியுள்ளதை அடுத்து, இதன் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here