மேலாடையை கழட்டி பீச்சில் காற்று வாங்கிய பூனம் பாஜ்வா.. கடலே கொந்தளிச்சுரும் போல!!

0
poonam bajva

தெலுங்கு நடிகையான பூனம் பாஜ்வா, தமிழில் அறிமுகமான முதல் படம் சேவல். இவருக்கு பின்னர் துரோகி, தம்பி கோட்டை, தெனாவெட்டு ஆகிய பட வாய்ப்பு கிடைத்தது. மேலும் கன்னடம், மலையாளம் ஆகிய வாய்ப்புகளும் வந்தது.

இந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு வரிசை கட்டி பல மொழிகளில் படங்களில் நடித்தார். பின்னர் இவருக்கு போட்டியாக வந்த நடிகைகளால் திடிரென்று சினிமாவில் இருந்து காணமல் போனார். தற்போது இவரின் கவர்ச்சிதான் இவரை மீண்டும் சினிமாவிற்குள் கொண்டுவந்துள்ளது.

 

முத்தின கத்திரிக்காய், குப்பத்து ராஜா ஆகிய படங்களில் நடித்தார். தற்போது மேலாடையை கழற்றி பீச்சில் காற்று வாங்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here