விளையாட்டு மாணவர்களுக்கு குட் நியூஸ்.., இனி கவலை வேண்டாம்.. வெளியான முக்கிய தகவல்!!!

0
விளையாட்டு மாணவர்களுக்கு குட் நியூஸ்.., இனி கவலை வேண்டாம்.. வெளியான முக்கிய தகவல்!!!

இந்திய  அளவில், விளையாட்டு துறையின் மூலம் பல்வேறு மாணவர்கள் தனித்துவமான சாதனைகளை படைத்து அசத்தி வருகின்றனர். அதன்படி தமிழகத்தில் உள்ள பல விளையாட்டு மாணவர்கள் (கிரிக்கெட், கால்பந்து, ஓட்டப்பந்தயம் ) போன்ற விளையாட்டு போட்டிகளில் சாதித்து வருவதை நாம் அறிவோம். ஆனாலும் அவர்களுக்கான அங்கீகாரம் சரிவர கிடைப்பதில்லை.

இந்நிலையில் விளையாட்டு மாணவர்களுக்கான ஓர் முக்கிய அறிவிப்பை சென்னை ஐஐடி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதாவது சென்னை ஐஐடியில் விளையாட்டுக்கான சிறப்பு இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டு முதல் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் விளையாட்டு இட ஒதுக்கீட்டில் சீட்டு பெற தமிழக அளவில் ஒரு பதக்கமாவது பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பலர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

“தல தோனி இன்னும் 2 அல்லது 3 சீசன்கள் CSK-க்காக விளையாடுவர்”…, தீபக் சாஹர் ஓபன் டாக்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here