நாட்டில் திடீரென வெடித்த வன்முறை – ராஜினாமா செய்த பிரதமர்! ராணுவம் குவிக்கப்பட்டதால் பொதுமக்கள் பீதி!!

0
நாட்டில் திடீரென வெடித்த வன்முறை - ராஜினாமா செய்த பிரதமர்! ராணுவம் குவிக்கப்பட்டதால் பொதுமக்கள் பீதி!!

அண்டை நாடான இலங்கையில் வன்முறை வெடித்து, போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலரி தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பிரதமர் ராஜினாமா:

நம் அண்டை நாடான இலங்கையில், கடுமையான பொருளாதார பின்னடைவு ஏற்பட்டதால், டீசல், பெட்ரோல் மற்றும் பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்தது. நாட்டின் இந்த நிலைமைக்கு காரணம், பிரதமர் மற்றும் அதிபரின் தவறான கொள்கைகளே என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வந்தனர். மேலும், அவர்கள் பதவி விலக வேண்டும், என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர்.

இந்த நிலையில், நாடு முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்ததால், இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலரி தன் பதவியை ராஜினாமா செய்து பிரதமர் மாளிகையை விட்டு வெளியேறினார். இதுபோக போராட்டக்காரர்கள், மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டை தீ வைத்து எரித்ததால், நாடு முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால், துணை ராணுவப் படையினர் இலங்கையில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், அங்கு உச்சகட்ட பதற்றம் எழுந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here