நயன்,விக்கியின் கல்யாணம் இந்த மண்டபத்தில் தான் – களைகட்டும் திருமண ஏற்பாடுகள்! வாழ்த்தும் ரசிகர்கள்!!

0
நயன்,விக்கியின் கல்யாணம் இந்த மண்டபத்தில் தான் - களைகட்டும் திருமண ஏற்பாடுகள்! வாழ்த்தும் ரசிகர்கள்!!

நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடியின் திருமணம், ஜூன் 9ஆம் தேதி திருப்பதியில் நடைபெற உள்ள நிலையில், அது எந்த மண்டபம் என்பது குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதிரடி தகவல்:

நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கடந்த  ஏழு ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது திருமண ஏற்பாடுகள் தடபுடலாக ரெடியாகி வருகிறது. இவர்களது திருமணம் குறித்த ஏற்பாடுகளை செய்வதற்காக, கடந்த வாரங்களில் இரண்டு முறை இருவரும் ஜோடியாக சேர்ந்து திருப்பதி சென்று வந்தனர்.

தற்போது, வருகிற ஜூன் 9ம் தேதி திருப்பதியில் இவர்கள் திருமணம் நடைபெற உள்ளதாக, அண்மையில் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே உள்ள ரிங் ரோட்டில் உள்ள மடம் ஒன்றில் அவர்கள் இருவரும் திருமணம் நடைபெற உள்ளதாகவும், அதற்காக அந்த மண்டபத்தை அவர்கள் முன்பதிவு செய்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here