முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்க., பளபளப்பான சருமத்திற்கு இந்த face pack ஒன்னு போதும்., மிஸ் பண்ணாம try பண்ணுங்க!!

0

ஊட்டச்சத்து, புரதம் , ஆன்டிஆக்சிட் நிறைந்த ஸ்பைருலினாவை(சுருள்பாசி) உணவில் சேர்த்துக் கொள்ளும்படி மருத்துவர்கள் பரிந்துரைத்து வருகின்றனர். அந்த வகையில் இந்த ஸ்பைருலினாவை உணவாக மட்டுமல்லாமல் நம் முகத்தின் அழகை அதிகரிக்க ஒரு face பேக்காகவும் பயன்படுத்தலாம். இந்த பேஸ் பேக் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தேவையான பொருட்கள்;

ஸ்பைருலினா(சுருள்பாசி) – 1 டீஸ்பூன்

தேன் – 2 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்;

இந்த பேஸ் பேக் தயாரிப்பதற்கு அருகில் இருக்கும் மருந்தகங்களில் ஸ்பைருலினா பொடியை வாங்கி கொள்ளவும். இப்போது இதில் ஒரு டீஸ்பூன் ஸ்பைருலினா பொடியை எடுத்து ஒரு பவுலில் போட்டு அதோடு 2 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.

மக்களே தயாராகிக்கிங்க., ரூ.2,000 நோட்டு குறித்து பெரிய அப்டேட்? ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!!

இப்போது இந்த பேஸ்ட்டை நம் முகத்தில் அப்ளை செய்து ஒரு 20 நிமிடங்களுக்கு பிறகு வாஷ் செய்து கொள்ளவும். இந்த பேக் நம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி மென்மையான பளபளப்பான சருமமாக மாற்றும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here