மிரட்டும் புதிய வகை BA-4 & BA-5 கொரோனா – தென்னாபிரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு! பொதுமக்கள் அதிர்ச்சி!!

0
மிரட்டும் புதிய வகை BA-4 & BA-5 கொரோனா - தென்னாபிரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு! பொதுமக்கள் அதிர்ச்சி!!
மிரட்டும் புதிய வகை BA-4 & BA-5 கொரோனா - தென்னாபிரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு! பொதுமக்கள் அதிர்ச்சி!!

தென்னாபிரிக்க நாட்டில், கொரோனா வைரஸின் மரபணு மாற்றம் அடைந்த இரண்டு புதிய வகை வைரஸ்களை அந்த நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்து  BA-4 & BA-5 என பெயரிட்டுள்ளனர்.

ஒரே ஒரு உம்மா கொடுத்து ரசிகர்களை சூடாக்கிய பாக்கியலட்சுமி ராதிகா., திக்குமுக்காடும் இணையம்!

புது வைரஸ்:

கொரோனா வைரஸ் இதுவரை உருமாற்றம் அடைந்து டெல்டா, ஓமைக்ரான் என பல விதமாக பரவி, மக்களை பாதிப்புக்குள்ளாகி வந்தது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக, தொற்று பரவல் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனால், சீனா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் இன்னும் தொற்று பரவல் குறையவில்லை. ஓமைக்ரான் வைரஸ் உருமாற்றம் அடைந்து, XE என்ற புது வகை கலப்பின வைரஸாக மாறி ஐரோப்பிய நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது.

மிரட்டும் புதிய வகை BA-4 & BA-5 கொரோனா - தென்னாபிரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு! பொதுமக்கள் அதிர்ச்சி!!
மிரட்டும் புதிய வகை BA-4 & BA-5 கொரோனா – தென்னாபிரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு! பொதுமக்கள் அதிர்ச்சி!!

இந்த நிலையில், இந்த கொரோனா வைரஸ் மேலும் மரபணு மாற்றம் அடைந்து புதிய இரண்டு வைரஸ்களாக பரவி வருவதாக தென்னாபிரிக்க நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய வகை வைரஸ் தொற்றுக்கு  BA-4 மற்றும்  BA-5  என்று பெயரிட்டுள்ளனர். இது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், விரைவில் இது குறித்த முடிவுகளை வெளியிடுவோம் என்றும் அந்நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால், அங்குள்ள மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here