தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து., ரஜினியின் 2 வது மகள் தான் காரணமா? லீக்கான ஷாக்கிங் நியூஸ்!!! 

0
தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து., ரஜினியின் 2 வது மகள் தான் காரணமா? லீக்கான ஷாக்கிங் நியூஸ்!!! 
தென்னிந்திய திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் தனுஷ். தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான இவர் தற்போது ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்கும் அளவிற்கு தனது திறமையை வளர்த்துள்ளார். மேலும் ஒரு நடிகராக மட்டுமல்லாது பல ஹிட் பாடல்களை திரையுலகிற்கு கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். மேலும் இவர் ”நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” என்ற திரைப்படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சில வருடங்களுக்கு முன் இப்படத்தை  ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா மற்றும் தனுஷ் இணைந்து இயக்க இருந்தார்களாம்.  ஆனால் ஐஸ்வர்யா தனது தங்கையுடன் சேர்ந்து படம் இயக்கக் கூடாது என தனுஷிடம் சண்டை போட்டாராம்.  இதற்கிடையில் தான்  தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்துவிட்டனர். இதனால் அவர்களின் பிரிவிற்கு சௌந்தர்யாவுடன் தனுஷ் படம் இயக்க இருந்தது தான் காரணம் என கூறப்படுகிறது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here