விளம்பரத்தில் நடிக்கும் பிரபலங்களுக்கு கண்டிஷன்., மத்திய அரசு புதிய விதிமுறைகள் வெளியீடு!!

0
விளம்பரத்தில் நடிக்கும் பிரபலங்களுக்கு கண்டிஷன்., மத்திய அரசு புதிய விதிமுறைகள் வெளியீடு!!
விளம்பரத்தில் நடிக்கும் பிரபலங்களுக்கு கண்டிஷன்., மத்திய அரசு புதிய விதிமுறைகள் வெளியீடு!!

சமூகத்தில் முன்னுதாரணமாக உள்ள பிரபலங்கள் மற்றும் நடிகர்களுக்கு சில முக்கிய வழிமுறைகளை மத்திய நுகர்வோர் விவகார, உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மத்திய அமைச்சகம் அறிவிப்பு:

சமூக ஊடகங்களில், விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு விளம்பரம் செய்வோருக்கு மத்திய உணவு மற்றும் பொது விநியோக சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது, சமூகத்தில் பொறுப்பில் இருக்கும் நபர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் நிலையை உணர்ந்து விளம்பரங்களில் நடிக்க வேண்டும் எனவும் தனிநபருக்கு பயன்படாத அல்லது அவர்கள் உழைப்புக்கு எட்டாத பொருட்களை தவறான முறையில் விளம்பரம் செய்து விற்பனை செய்ய கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த பொருள் சார்ந்த முழு தகவல்களையும், விளம்பரங்களை தெரிவிக்க வேண்டும் எனவும், அதன் ஆடியோ மற்றும் வீடியோ வையும், அதன் பிராண்ட் சேவை மற்றும் அனுபவம் பற்றிய தகவல்களை முழுவதுமாக தெரியப்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக +1 & +2 பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் ரெடி! மூன்றடுக்கு பாதுகாப்புடன் தீவிர கண்காணிப்பு!!

இதையெல்லாம் தாண்டி அந்த பொருளை விளம்பரப்படுத்துவோர் அதை பயன்படுத்தியதை உறுதி செய்ய வேண்டும் எனவும், இதெல்லாம் இல்லாமல் பார்வையாளர்களுக்கு பொருள் குறித்த தவறான பிம்பத்தை விதைக்க கூடாது எனவும் எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here