வெறும் பனியனில் முரட்டு தனமாக போஸ் கொடுத்த ஷிவானி.. சுக்கு நூறாக நொறுங்கிப்போன ரசிகர்கள்!!

0
இது தைச்சுட்டு போட்டதா.. இல்ல போட்டுட்டு தைச்சதா.. அங்கங்களை அப்பட்டமாக காட்டிய ஷிவானி!!

சில சீரியல்கள் நடித்து இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களுக்கு பேமஸ் ஆனவர் தான் ஷிவானி நாராயணன். இவர் சீரியலில் நடித்து கொண்டிருக்கும் போதே போட்டோஷூட் நடத்தி கவர்ச்சியில் தாண்டவம் ஆடினார்.


இவர் தினமும் வெளியிடும் 4 மணி போட்டோக்களை பார்ப்பதற்கே ஒரு கூட்டம் சுற்றி திரிந்தது. இவரை 4 மணி குயில் என்றும் நெட்டிசன்கள் செல்லமாக அழைத்தனர். இந்த போட்டோஷூட் இவரை கைவிடவில்லை. கமல்ஹாசனின் விக்ரம் படவாய்ப்பை பிடித்து விட்டார்.

இந்நிலையில் கவர்ச்சியை மேலும் அதிகப்படுத்தி உள்ளார். தற்போது வெறும் பனியன் மட்டும் அணிந்து சைடு போஸில் இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தை ஸ்தம்பிக்க செய்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here