கருப்பு சேலையில் அங்கங்களை வெளிச்சம் போட்டு காட்டிய பூனம் பாஜ்வா – கிறுகிறுத்து போன இளசுகள்!!

0

தமிழ் நடிகையான பூனம் பாஜ்வா இணையப்பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதுவும் கறுப்பு சேலையில் அவர் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

பூனம் பாஜ்வா

மாடலிங் பெண்ணான பூனம் பாஜ்வா வாய்ப்பு தேடி தமிழ் நாட்டிற்கு வந்தவர். வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்பதால் அவருக்கு வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது. அதிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். சேவல், தெனாவட்டு, தம்பிக்கோட்டை படத்தில் நடித்து பிரபலமானார்.

poonam baajwa

திடீரென அவருக்கு வாய்ப்புகள் தவறிப்போக இரண்டாவது நாயகியாக உருவெடுத்தார். இப்பொழுது முழுநேர கவர்ச்சி நடிகையாக வலம் வரும் இவர் இன்ஸ்டா பக்கத்தில் கருப்பு சேலையில் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here