தலைக்கு டை அடித்து ஆளே மாறிய நடிகை சமந்தா.., புது லுக்கில் வைரலாகும் புகைப்படம்!!

0
இதுக்கு மேல கழட்ட எதுவும் இல்ல - கண்டபடி காட்டி போட்டோஷூட் நடத்திய நடிகை சமந்தா!

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. நாக சைதன்யாவுடன் இவரின் விவாகரத்து செய்தி வெளியான பிறகு இவரின் மார்க்கெட் பல மடங்கு அதிகரித்து விட்டது.

இவர் என்னதான் சோசியல் மீடியாவில் பேசுபொருளாக ஆனாலும் அதை பற்றியெல்லாம் தொடர்ந்து தன் சினிமா பயணத்தில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி உள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

அஜித் டயலாக்கை போட்டு எதிர்பார்ப்பை எகிற வைத்த KGF டீம் – கேக் வெட்டி கோலாகல கொண்டாட்டம்!!

மேலும், சமந்தா சகுந்தலம், யசோதா போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமந்தா புதிய ஹேர் ஸ்டைலில் ஆளே மாறிப்போன புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here