அஜித் டயலாக்கை போட்டு எதிர்பார்ப்பை எகிற வைத்த KGF டீம் – கேக் வெட்டி கோலாகல கொண்டாட்டம்!!

0
பிரபல கே.ஜி.எஃப் 2 பட நடிகர் அதிர்ச்சி மறைவு - மருத்துவமனையிலேயே உயிர் பிரிந்த சோகம்! ரசிகர்கள் கண்ணீர்!!
பிரபல கே.ஜி.எஃப் 2 பட நடிகர் அதிர்ச்சி மறைவு - மருத்துவமனையிலேயே உயிர் பிரிந்த சோகம்! ரசிகர்கள் கண்ணீர்!!

கன்னட நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி, கடந்த வாரம் ரிலீசான கேஜிஎப் 2 படத்தின் வெற்றியை, படத்தின் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

கொண்டாட்டத்தில் படக்குழு:

கன்னட நடிகர் யஷ் நடிப்பில், பான் இந்திய படமாக உருவாகி கடந்த வாரம் ரிலீசான திரைப்படம் கே ஜி எஃப் 2. இந்த படத்தின் முதல் பாகம் பிரம்மாண்ட வெற்றி அடைந்த நிலையில், தற்போது 2ம் பாகம் வெளியாகியுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்தப் படம் இதுவரை உலகம் முழுவதும், 1700 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில் படத்தின் வெற்றியை, யஷ் மற்றும் இயக்குனர் பிரசாந்த் நீல் ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அந்த கேக்குக்கு கீழ் அஜித்தின் ஆரம்பம் பட வசனமான “It’s Just the Beginning..” என்ற டயலாக்கை பதிவிட்டுள்ளனர். மேலும், இந்த வசனத்தின் மூலம், கேஜிஎஃப் 3 குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் சூசகமாக அதிகரிக்க செய்து உள்ளனர். தற்போது, படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here