IND vs ENG 2024: 2 போட்டியில் 201 ரன்கள்.. தொடர்ந்து அசத்தும் ரவீந்திர ஜடேஜா..!  

0
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் மற்றும் மூன்றாவது போட்டிகளில் இந்தியா அபார வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் முன்னிலை வைக்கிறது. இந்நிலையில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா குறித்து இந்த பதிவில் காணலாம்.
அதாவது இந்த தொடரில் ரவிந்திர ஜடேஜா 87(180), 112 (225), ஆகிய ரன்களை குவித்துள்ளார் என்பது சிறப்புக்குரியது. மேலும் இவர் களம் இறங்கிய 2 இன்னிங்ஸ்களிலும் 2 அரை சதங்கள் அடித்து உள்ளார். தற்போது சிறந்த பார்மில் இருக்கும் ரவீந்திர ஜடேஜா, இதே ஃபார்மே தொடரும் பட்சத்தில் எதிர்வரும் T20 உலக கோப்பையில் உறுதியாக இடம்பெறுவார் என்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here