இந்திய அளவில் டாப் ரேஞ்சுக்கு சென்ற ரஜினி – தலைவர் 169 படத்தின் மூலம் புது உச்சம் தொடும் சூப்பர் ஸ்டார்!!

0
தலைவர் 169 படத்தில் என் பங்கு இல்லவே இல்லை - உறுதியாக அறிவித்த பிரபல இயக்குனர்!!
ஒரு விஷயம் பிடிக்கலைன்னா ரஜினியின் ஆக்சன் இதான் - சுந்தர் சி சொன்ன சுவாரஸ்ய தகவல்!!

சூப்பர் ஸ்டார் ரஜினி, இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தான் அடுத்து நடிக்க உள்ள தலைவர் 169 படத்திற்காக, 150 கோடி சம்பளம் பெற உள்ளதாக, தகவல் கிடைத்துள்ளது.

 ரஜினி சம்பளம் :

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார், நடிகர் ரஜினிகாந்த் தனது அண்ணாத்த படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் தலைவர் 169 படத்தில் நடிக்க உள்ளார். இவர், தான் நடித்த அண்ணாத்த படத்திற்காக 100 கோடி சம்பளம் வாங்கி இருந்தார். தற்போது, தலைவர் 169 படத்திற்காக  சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் 150 கோடி சம்பளம் கேட்டு உள்ளார். இதனை, தயாரிப்பு நிறுவனமும் ஏற்றுக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து, இந்திய சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நடிகர்கள் பட்டியலில் டாப் ரேஞ்சில் ரஜினி உள்ளார். இதுவரை அக்ஷய் குமார் ரூ. 135 கோடி, விஜய் -அஜித் ரூ. 100 கோடி, பிரபாஸ்- ரூ. 130, சல்மான் கான்- ரூ. 125 கோடி, ஷாருக்கான்- ரூ. 100 சம்பளம் பெற்று வருகின்றனர். இந்த சம்பள பட்டியல் குறித்த அறிவிப்பு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில், தலைவர் 169 படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here