கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளுக்கு “ரகு தாத்தா” படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்.., என்னனு தெரியுமா? வெளியான புகைப்படம்!!

0
கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளுக்கு
கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளுக்கு "ரகு தாத்தா" படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்.., என்னனு தெரியுமா? வெளியான புகைப்படம்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் கீர்த்தி சுரேஷ். தற்போது பாலிவுட்டில் கால் பதித்துள்ள இவர் அட்லீ இயக்கி வரும் ஒரு படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தமிழில் சுமன் குமார் எழுதி இயக்கும் ரகு தாத்தா படத்தில் நடித்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

இன்று நடிகை கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள் என்பதால் ரசிகர்களும் திரையுலக நட்சத்திரங்களும் அவரை வாழ்த்தி வருகிறார்கள். இந்நிலையில் ரகு தாத்தா படக்குழு படத்தின் புதிய போஸ்டரை வெளியீட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. தற்போது அந்த போஸ்டர் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில் விரைவில் இப்படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

லியோ படத்தில் சிறப்பு காட்சிகள் கிடையாது…, இத்தன மணிக்கு தான் ஸ்டார்ட் ஆகும்…, வெளியான முக்கிய தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here