பள்ளி மாணவர்களே தீபாவளிக்காக இந்த நாளும் விடுமுறை…, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட AP!!

0
பள்ளி மாணவர்களே தீபாவளிக்காக இந்த நாளும் விடுமுறை..., அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட AP!!
பள்ளி மாணவர்களே தீபாவளிக்காக இந்த நாளும் விடுமுறை..., அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட AP!!

நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் தற்போதைய பெரும் எதிர்பார்ப்பு வரும் நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்பட உள்ள தீபாவளிப் பண்டிகை தான். இந்த வரும் தீபாவளி பண்டிகையானது ஞாயிற்றுக்கிழமை வர உள்ளதால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் ஒரு சிறிய வருத்தமாகவே இருந்தது. அதாவது, வழக்கமான விடுமுறை நாளிலேயே வந்து விட்டது என்று தான் இந்த வருத்தம்.

Enewz Tamil WhatsApp Channel 

இருப்பினும், மாணவர்கள் தீபாவளிக்கு மறுநாள் (நவம்பர் 13) விடுமுறை வழங்கப்படுமா? என எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர். இந்நிலையில், ஆந்திரப் பிரதேசத்தின் (AP) தலைமைச் செயலாளர் டாக்டர் கே.எஸ். ஜவஹர் ரெட்டி தீபாவளிக்கான பொது விடுமுறையை வரும் நவம்பர் 13ம் தேதிக்கு மாற்றி அமைக்க மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் மூலம், நவம்பர் 13 ஆம் தேதி ஆந்திர பிரதேசத்திற்கு பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் உரிமை தொகை.., மேல்முறையீடு செய்தவர்களுக்கு குறுஞ்செய்தி.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here