மகன் ஆசைப்பட்டதால மீண்டும் கல்யாணம் செய்து கொண்ட பிரகாஷ் ராஜ்!!!

0

தமிழ் இண்ட்ரஸ்ட்ரில பிரகாஷ்ராஜ் ஒரு வெர்சட்டைல் நடிகர். ஆகஸ்ட் 24 2010ல பொன்னி வருமா அப்படிங்கற அவங்க கூட கல்யாணம் ஆச்சு. இவரகளுக்கு கல்யாணம் ஆகி இப்போ 11 வருஷம் ஆகியிருக்கும். பிரகாஷ்ராஜ் மீண்டும் கல்யாணம் பண்ற போட்டோ எல்லாமே சோசியல் மீடியால போஸ்ட் பண்ணிருக்காரு. அந்த போஸ்டர் நம்ம கல்யாண நாள் அப்போ ஸ்ட்ரேஞ்சரா இருந்தோம், ஆனா இப்போ ஒரு நல்ல பிரண்டா நல்ல பார்ட்னராக இருக்கோம்.

மகனுக்காக மீண்டும் கல்யாணம் செய்த பிரகாஷ்ராஜ் வீடியோ !!

இதுக்கு ரொம்பவே தேங்க்யூ மை டார்லிங் ஒயிப், இவரி ஸ்ட்ரேஞ்சர்னு சொல்லும் போது இவருக்கு அரேஞ்ச் மேரேஜ் ஆகி இருக்கும்னு தெரியுது. இது மட்டுமில்லாமல் இன்னும் சில பிக்சர்ஸ் போஸ்ட் பண்ணி இருக்காரு. எங்க பையன் வேதாந்த் ஆசைப்பட்ட நாள நாங்க மேரேஜ் பண்ணிக்கிட்டோம், எங்க பையன் எங்களை மேரேஜ் பண்ணி பாக்கணும்னு ஆசைப்பட்டான். இதனால்தான் இந்த கல்யாணத்த அவங்க முன்னாடி பண்றோம்னு ஷேர் பண்ணி இருக்காரு பாருங்க. அவரோட இந்த மேரேஜ் போட்டோ மற்றும் வீடியோ இங்கே உள்ளது. நீங்களும் இவர் பண்ணிருக்கத பாருங்க..

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here