Paytm பயனாளர்களுக்கு ஷாக்., போஸ்ட்பெய்ட் சேவையை குறைக்க முடிவு., வெளியான முக்கிய தகவல்!!!

0
Paytm பயனாளர்களுக்கு ஷாக்., போஸ்ட்பெய்ட் சேவையை குறைக்க முடிவு., வெளியான முக்கிய தகவல்!!!
Paytm பயனாளர்களுக்கு ஷாக்., போஸ்ட்பெய்ட் சேவையை குறைக்க முடிவு., வெளியான முக்கிய தகவல்!!!

இன்றைய காலகட்டத்தில் வணிக வளாகங்கள் முதல் சாலையோரக் கடைகள் வரை பணம் செலுத்துவதற்கு G Pay, Paytm உள்ளிட்ட UPI செயலிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் பேடிஎம் நிறுவனம், தங்களது பயனாளர்களுக்கு போஸ்ட்பெய்ட் எனும் கடன் வசதியையும் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் கரண்ட் பில், மின்சார பில் மட்டுமல்லாமல் Paytm QR கொண்ட கடைகளிலும் நொடி பொழுதில் பணம் செலுத்தலாம்.

Enewz Tamil WhatsApp Channel 

அதற்குரிய தொகையை கிரெடிட் கார்டு போல மாதத்திற்கு ஒருமுறை 3 சதவீத வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும். இந்த கடன் வசதி பயனாளர்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில், போஸ்ட்பெய்ட் சேவையை குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதன் காரணமாக பங்கு சந்தையில் பேடிஎம் வணிக நிறுவன பங்குகள் 18 சதவீதம் வரை சரிந்துள்ளதாக கூறியுள்ளனர்.

வங்கி வாடிக்கையாளர்களே., இந்த கடன்களை மட்டும் வாங்காதீர்கள்? ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here