பான் கார்டுடன் ஆதார் இணைக்கவில்லையா? ஆனாலும் இதை செய்யலாம்? வருமான வரித்துறை வெளியிட்ட தகவல்!!!

0
பான் கார்டுடன் ஆதார் இணைக்கவில்லையா? ஆனாலும் இதை செய்யலாம்? வருமான வரித்துறை வெளியிட்ட தகவல்!!!

இந்தியாவில் ரேஷன் கார்டு, EB எண் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்க, கடந்த 2023 ஜூன் மாதம் வரை அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி இணைக்காதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆதார் எண் இணைக்காதவர்கள் மற்றும் பான் கார்டு செயலிழக்கச் செய்யப்பட்டிருபபவர்களும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யலாம் என வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

IPL 2024: ‘ROCKSTAR’ உடன் ஜடேஜா.. இணையத்தில் வைரலாகும் இன்ஸ்டா பதிவு!!

அதேபோல் 2023-24 நிதியாண்டுக்கான வருமான தாக்கல் செய்வதற்கான கால அவகாசமும் வழங்கி உள்ளனர். அதன்படி 2024 ஜூலை 31ஆம் தேதி வரை தணிக்கை (audit) தேவையில்லாத வரி செலுத்தலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here